Monday, October 13, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 14.10.2025

 


மாயை மயக்க மதி இழந்து போகும் மனம்.

தூய இருப்பினிலே தான் துலங்கும் சோதி!

விலங்கு கழற்றாமல், வேதமும் வராது.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.