ஒளியைக் காணாமல், இவள் உயிரும் மறைந்தது.
சிறைப்படும் வாழ்க்கைதான் அது.
அதில் தெய்வமாகவே இவள் இருந்தாள்.
பொய்யிலே வாழும் கதை,
புறம்போக்காகவே போனது.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment