கறுக்குதே நிழல், காட்சியெல்லாம் கானல் நீர் தான்.
ஞானமே அறியாமல், நலியுதே அதன் உயிர்.
விதி வலிது என்றால், வேதம் தான் எதற்கு?
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment