Tuesday, October 14, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 15.10.2025

 

உயிர் வதை செய்தே, ஒழிகின்ற மனம் துயர் தனைக் கொடுத்தே,

தொலையும் மாயை தான் கலையும் கனவு வழி,

கருகுதே நிழல் இங்கு ஒளிருதே உயிர் என்றால்,

உண்மை அன்பு ஒன்றே, உன்னத வழிபாடாகும்.



No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.