நான் என்பது நலியும் நிழலே.
வான்கூடும் வாழ்க்கையில் வாழ்வதில்லை என் மனம்.
ஊன் மூழ்கிப் போனதாலே உயிரும் நான் மறந்தேன்.
தேன் கூடும் தமிழ் படித்தும் தெய்வம் எனக்குள் வரவில்லை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment