ஆடிக் களைக்கும் மனம் அன்பை அறிவதில்லை.
தறிகெட்டு அலையும் நிலை தான். சத்தியம் வெகுதூரம்
உத்தமனாய் இருப்பதற்கு, உணர வேண்டும், ஞானம்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment