ஊனத்தை சுமந்து நாம் உயிரையே விடுகிறோம்,
துயரையே கண்டதனால், தொலைகிறதே வானம்
ஞானத்தில் வாழாமல், ஞாயிறு உதயமுமில்லை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment