Wednesday, January 21, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 21.01.2026

 

காதலில் நான் விழவில்லை காமமும் பெருக்கவில்லை, 

சாதனை எனக்குத் தமிழ் மூச்சு ஒன்றுதான், 

மூச்சு விடும்போதும் முழங்குவேன் தமிழ் 

வேதம் சொல்லி அழிகின்ற உடல் மறந்து, 

அன்பே சிவமாவேன்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.