Wednesday, January 21, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 21.01.2026

 

தீங்கு செய்வோரை, தெய்வமே தண்டிக்கும். 

பாங்குற, ஒளிர்வது பதியொளி அழகே. 

விதி வந்து கூடினும் வேதமே எமைக் காக்கும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.