தாயும் தந்தையுமான தலைவன்.
ஓயும் உடல் கருதி, உன்னையே பற்றினேன்,
உற்ற துணை உனையன்றி, வேறு எவர் தானுண்டு?
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment