Wednesday, January 21, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 22.01.2026

 

சொக்குதே மனம் சுழலுதே நிழல் வட்டம், 

பக்கச் சார்பு மறந்தால், பதியையே காணலாம். 

உக்கிச் சாகும் உடல் மறக்க, உயிரே ஒளியாகும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.