Wednesday, January 21, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 22.01.2026

 

காலையில் கேட்டது. கனவிலே வந்தது பாலையில் நிலைத்தது.

பகற்கனவு வாழ்க்கைதான் சோலையில் உயிர் பூக்க, 

சுடர்விடும் சோதி ஒன்றே வரும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.