துணை தேடும் உலகிலே,
இணையில்லா ஒரு உறவு இறைவனேயாவார்.
சிறைபடும் வாழ்க்கை வேண்டினால், தெய்வமேயில்லை.
பொய்யிலே வாழ்ந்தால், புறம் போக்கு நிழல்தான்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment