உள்ளொளிதனைக் காணாமல்,
உழலுதே மனம். ஈசன் கழல் பற்றி எழவே,
இங்கு ஒரு நாடகம் . மங்கும் நிழல்,
போய் மறைய, மலருமே அந்த ஒளிவானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment