தோள்குலுக்கி பேசியே தொலையும் ஞானம்,
கலையும் வாழ்க்கையிலே கனவு தான் வரும்
இதன் பூஜ்யம் அறியாமல், போனால்,
புதைகுழி நரகம் தான் இறைராச்சியமே
எமக்குள் வந்தால், எல்லாம் ஒளிமயம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment