போற்றித் தொழுதலும் புலன் மறந்த வாழ்க்கையும்
காற்றில் கரையாத கடவுள் இருப்பே.
தூற்றும் மனிதர், வாய் மொழியில் தொலையுமே
அந்த வானம் ஊனத்தைச் சுமப்பவர், உத்தமரே ஆகார்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment