நான் எழுதும் கவிதையிலே,
நல்ல தமிழ்தான் வாழும் ஊன் வழி,
உலகம் கண்டே உயிரும் போகும்.
அறிகின்ற பேரறிவுதனைக் காண, அன்பே சிவமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment