Friday, January 23, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 23.01.2026

 

ஒரு நொடியில் இறந்தது உயிர்ப்பூவாய் மலர்ந்தது. 

விடிந்தது என் பொழுது வேதம் நான் கற்க, 

பூதம் தன்னைக் காணாமல், புலர்கிறதே என் வானம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.