Sunday, January 25, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 25.01.2026

 

ஒரு கூட்டு வாழ்க்கையிலே, 

உறவாடும் நெஞ்சம் நீட்சி நிறையொளி ஞானமென்றால், 

நெஞ்சமே பெரு வெளி தான் உரு வழி உலகிலே தான் உறங்கும் உயிர். 

இந்த துயர் தனை நீக்கினால், துலங்குமே, ஒளிவானம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.