ஒளியோடு கலந்து உயிர் பூக்கக் கண்டேன்
விழி மூடி உயிர் விட்ட உலகாளும் நாயகி.
தேய்பிறை இவளில்லை, தெய்வமேயானாள் இவள்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment