நான் என்பது, ஊன் வழி மயக்கமே தேன் தமிழ்,
சுவை கூடப் பாடினால், தெய்வமேயாகலாம்
பொய்யுலகம் தனைப் பேணினால்,
புரையோடும் நிழல் தானெல்லாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment