Monday, January 26, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 26.01.2026

 

கலியின் கறை தின்று நலியுதே நிழல் இங்கு, 

வலியோர் கையில் வாழ்விழக்கும் மனிதர். 

சலிக்கின்ற மனமும் சாந்தி பெறுவதில்லை விதிவழி, 

நாடகத்தில்  தான் வினை கொண்டு சாகும் உயிர்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.