Tuesday, January 27, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 27.01.2026

 

குத்தாட்டம் போட்டால்தான் கொடி பறக்க, ஒளிரும் திரை. 

புடமிட்ட தங்கமாய் புலரும் காட்சியில், 

புனிதமே அறியா மனங்கள், தறி கெட்டு ஓடும் நிலைதான். 

அறிகின்ற பேரறிவு இன்றியே அலையும் மனம் அழிந்துதான் போகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.