Tuesday, January 27, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 28.01.2026

 

ஊனிலே வாழ்ந்தால், உலகம்தான் இருக்கும். 

இருக்கும் கலகம் செய்தே, காட்சியில் மயங்கும் கனவுலகம், 

வீழ்ச்சிதனைக் காணாமல், வேதம் படித்தால், 

புலருமே வானம் ஈனமுற்று சாகும் நிலைமாற, இறைவனேயாகலாம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.