Thursday, January 29, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 29.01.2026

 

உடல் அழகு மோகத்தில் சிக்கி உயிர் விடும் மனிதர் சாதனைதான். 

அறிவார், சத்தியம் அறிவதில்லை நித்திய நிறையொளி, 

நிமலன் இருப்பே எனக் கண்டால், நெஞ்சே பெரு வெளிதான் 

துஞ்சுதல் இல்லாமல், தூங்குமே அந்த ஒளி வானம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.