ஆசையில் விழுந்தது அழிவுறும் மனம்
தேசத்தை மறந்தே தேகம்தான் வளர்க்கும்,
தேடல் உலகமே இது உயிர் காடு பத்திக் கிடக்க,
கனவிலே வாழுது மனம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment