நீடு புகழ் தேடியே நெஞ்சமும் தடுமாறும் கூடு விட்டு உயிர் போனால்,
காடு பற்றி எரிய கண்களும் போகும் விண்ணிலே
ஒளி காணாமல் இந்த வேடம் தான் நமக்கு எதற்கு?
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment