நீதியின் குரல் கேட்டால் நெஞ்சமே பெருவெளிதான்
உருவழி உலகம் உணராத உண்மை இது
கரு மூலம் அறியாமலே கனவிலேதான் வாழும் மனம்
சூழும் துயர் வர தொலைந்து போகும் ஞானம்.
கலையும் கனவுதான் வாழ்க்கை என்றால்
கடவுள் இருப்பும் கரைந்துதான் போகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment