ஆனானப்பட்ட அரசரெல்லாம் அழிந்து போவர்
கானலிலே கால் வைத்தால்,
காட்சி கடவுளில்லை ஊனத்திலே உடல் வாழ்ந்தால்
உயிரும் மறு துருவம்தான்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment