சேற்றிலே கால் வைக்காமல்,
தெய்வம் ஒன்றுதான் என் வழி காற்றிலே,
கரையத்தான் இந்தக் கனவு வாழ்க்கை.
ஒளியூற்றாய் உயிரை அறிய, உணர்வே ஒளிமயம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment