மின்னலாய் வாழ்க்கை நின்றும், பொன் தேடி அலையுதே மனம்.
கண்ணிலே காண்பதெல்லாம், வெறும் காட்சி மயக்கம்தான்
விண்ணிலே ஒரு விடிவெள்ளி. இறைவேந்தனே அங்கு வாழ்கிறார்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment