உயிர்வதை செய்தே உலகாள நினைப்பர் துயர்தனைக் கொடுத்தால்,
துவண்டு வீழும் மனம் தவழ்ந்து வரும் நிலா.
சத்தியம் ஒன்றுதான் உத்தமனாய் இருந்தால்தான்
ஒளிரும் சோதி, உயிரும் வாழும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment