இருட்டில் வாழவே இதயமெனும் கோட்டை
குருட்டு வழி உலகில் கொடிய வினைதான் சேரும்
மடிய வரும் மாயை மலர்வது மரணமில்லா, பெரு வாழ்வு ஒன்றே.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment