Monday, January 19, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 20.01.2026

 

நான் எனும் மயக்கத்தில் நலியுதே உயிர் இங்கு . 

கானலில் கருகி மறையவே இந்தக் கனவு வாழ்க்கை.

ஞானத்தில் கண் மலர்ந்தால் ஞாயிறு உதயமேயாகலாம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.