கூடுகின்ற உறவெல்லாம் கொடுவினை ஆற்றவே
சேற்று மண் குளித்தால் தெய்வமுமில்லை.
பொய் உடல் நினைக்க, புலராது வானம் ஒளியுற்று
உயிரெனக்கண்டால், உலகம்தான் ஏது?
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment