ஒருமையில் உயிர் வாழ ஒளிரும் சோதி!
கருமை நிழல் கூடினால், காட்சி மயக்கம்
சாட்சிப் புருஷனையே அறியாவிட்டால்,
சலனமே மிஞ்சும்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment