Monday, January 19, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 19.01.2026

 

பொய்யிலே வாழ்வது , புரையோடும் நிழல்தான் 

கையளவு மனம் கடவுளை அறிவதில்லை. 

அறிகின்ற பேரறிவினால்தான், அன்பே சிவமாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.