Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 01.09.2025

ஒளியை நான் தேடினேன் உயிரே வந்தது

துயரே வாழ்வென்றால், தொலையுமே ஞானம்

கலையுமே இக் கனவு கடவுள்

காட்சி வர, காண்பதெல்லாம் ஒளி மயம்.




No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.