Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 02.09.2025


ஏற்றம் உடல் வழி, எண்ணமோ எதிர்மறை.

கண் கொண்டு பார்ப்பதெல்லாம் காட்சி மயக்கம்

ஆட்சி அருள் வழி, போனால், அன்பே சிவமாகும்.



No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.