03.09.2025
அழகு முடி சூட அன்பை புறம் தள்ளும் வன்முறை காணவே,
வாழ்க்கையின் போக்கு தாக்கும் நிழல் வந்தால்,
சத்தியமே தலை குனியும் உத்தம புருஷனானால், உலகமே வாழும்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment