Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 03.09.2025

 03.09.2025 

இறப்பு வரும். உயிர் சிறப்பு அறியாமல் தேகம்தான் நினைக்கிறோம்,

பாகம் பதியெனெவேயானால் பழகுவோம் பேரன்பு.

ஊர் மேயும் குணம் மாறும் உணர்வோம் ஞானத்தை

ஊனத்தை புறம் தள்ள, உலகமே மறக்கும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.