Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 04.09.2025

 04.09.2025

இறந்தது உடல் மயக்கம் கடந்ததுகனவுக் காட்சி என்றே,

கலங்கும் மனம் ஒழிந்தேன் விலங்கு பூண்டு,

வீழும் நிலை மாறும் ஒளியூற்று உள்ளுலக தரிசனத்தில்

வான் வெளியே காண களிகூரும் மனம், கடவுளேயானது.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.