Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 04.09.2025

 04.09.2025

தேர் ஏறி வரும் நினைவில் தெய்வம்தனை மறப்பதோ?

உய்யும் வழி ஒன்று தான். அது உணர்வறியும் ஞானமே

கிணறு வெட்ட, பூதம் வந்தால், கேவலம் ஆகாதோ?

மனிதம் தனை பேணினால், உயிர் ராகம் உள்ளிருந்தே வரும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.