04.09.2025
இறப்பு வருமென்று உணராதோர் மனம் நடிப்பு
உலகிலே நாளூம் வேடமே போட்டு நலிந்தே போகும்.
சூடும் மலர் மாலை தூயவன் ஒருவர்க்கே பாடும்
என் தமிழிலே அந்த பதி ஒருவரே இருப்பார்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment