Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 04.09.2025

 04.09.2025

பொய்த்திடும் வாழ்வு இங்கே.

புரையோடும் மனம் கொடுமை.

இருமையில், வாழ்ந்தால் இறைவனுமில்லை

ஒருமை சேர் உயிரிலே தான் உணர்வாகும் இந்த ஞானம்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.