05.09.2025
உலகளாவிய, உண்மை நிலை வெண்மை
பளிங்கு வானம் வேதமாவதில்லை ,
பூதமே வழி, நடத்த, புலராத வானம்,
கலரிலே கண் மயங்க, காட்சி மயக்கமே வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment