05.09.2025
அன்பை முன் வைத்து ஆணவம் போய் ஒழிய
காண்பதெல்லாம் கடவுளேயாகும்
வன்முறை பழகினால் வாழ்க்கையுமில்லை .
நன்னெறி வாழ்க்கையில் நாயகன் இருப்பே வரும்..
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment