05.09.2025
தாயாய் இருந்து தரணி காக்கும் மனம்
தூய இருப்பே துலங்கும் வானமே
விலங்கு தனை பூண்டால் உயிர் வீழும் நிலை தான் .
பாழும் மனம் விட பதியெனெவேயாகலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment