Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 06.09.2025

 06.09.2025

உதயசூரியன் மறைந்தான், இதயம் பெரு வெளியானால்,

எனக்கு என்ன மயக்கம்?

தயக்கம் தான் இன்றியே சாந்தியை நான் விதைப்பேன்

ஊனிலே வாழும் கதை உலகோடுதான் இருக்கும்

ஞானத்தின் வழி நினைக்க, நல்லதே நடக்ககும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.