Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 06.09.2025

 06.09.2025

மனம் போன போக்கிலே மாய வலை வீசும்

தூய இருப்பிலே தான் துலங்குமே வானம்.

ஊனம் மிகச் செறிந்தால் உள்ளமே சாகும்

ஒளிவெள்ளம் உயிர்அன்பு ஒன்றே, உற்ற துணையாகும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.